புதிய கவிதைகள்
| "நட்பு " |
| உன்னை உணரவைப்பதும் நட்பு உன்னை உயர்த்துவதும் நட்பு நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு உன் நண்பர்களைப் புரிந்துகொள், நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள், துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம், நட்பு மூலமாக... |
| மேலும் |