நீ பேசு

மெதுவாய் பேசு

இதமாய் பேசு

லேசாய் பேசு

மென்மையாய் பேசு

உன் பேச்சைக் கேட்பது

என் காதுகள் அல்ல என் இதயம்


அன்பு உள்ளம்....

Next...